முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.304 விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.304 விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:36 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் சனிக்கிழமையான (ஜன.25)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ரூ.3,862க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.51.00க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 51.000-க்கும் விற்கப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ................. 3,862

1 சவரன் தங்கம் ................. 30,896

1 கிராம் வெள்ளி ............... 51.00

1 கிலோ வெள்ளி .............. 51,000

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் .......................3,824

1 பவுன் தங்கம் ..................... 30,592

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி .................50,000
 
முழு கட்டுரையைப் படிக்க →