தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.31,008க்கு விற்பனை

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமையான இன்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் திங்கள் கிழமையான (ஜன.27)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து, ரூ.3,876க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.112 உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.51.130க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 51.300-க்கும் விற்கப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ................. 3,876

1 சவரன் தங்கம் ................. 31,008

1 கிராம் வெள்ளி ............... 51.30

1 கிலோ வெள்ளி .............. 51,300

சனிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் .......................3,862

1 சவரன் தங்கம் ..................... 30,896

1 கிராம் வெள்ளி .................. 51.00

1 கிலோ வெள்ளி .................51,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT