முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் இன்று மேலும் 100 பேருக்குத் தொற்று: பாதிப்பு 1,134 ஆக உயர்வு

சேலத்தில் கரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
சேலத்தில் கரோனா சோதனை
பகிர்:

சேலத்தில் கரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவியுள்ள நிலையில், இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021 ஆக உள்ளது. 

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,134 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.