தமிழ்நாடு

மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கரோனா தொற்று

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 280 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும், இந்த நோய்க்கு 51 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 450 பேர் குணமடைந்து  வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT