ஈரோட்டில் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா 
தமிழ்நாடு

ஈரோட்டில் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை பொதுசெயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநில திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி திமுக மாநில கொள்கைபரப்பு அணி இணை செயலாளர் சந்திரகுமார், திமுக இலைக்கிய அணி துணைதலைவர் ஈரோடு இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி, மாவட்ட அவைதலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, மாவட்ட பொருலாளர் ப.க.பழனிசாமி , மாநகர செயலாளர் சுப்பிரமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT