முகப்பு
தமிழ்நாடு

வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வாகனத்தை வழிமறித்த புலி

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. 

Updated On : 18 ஜூலை, 2020 at 4:24 PM
வாகனத்தை வழிமறித்த புலி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது.    

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி வடக்கு எடு-பழேரி சாலையில மதியம் 1 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது.

வாகனங்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து சென்றதை பயணி ஒருவர் விடியோ எத்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.