கள்ளக்குறிச்சி: விவசாயியை அடித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சோழ பாண்டிபுரம் கிராமத்தில் 2013 ம் ஆண்டு விவசாயி சின்னப்பன் என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் கோவிந்தன், குமார், வேடப்பன், தணிகைநாதன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நீதிபதி செங்கமல செல்வன் திங்கட்கிழமை பரப்பரப்பு தீர்ப்பு வழங்கினார்.