முகப்பு
தமிழ்நாடு

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 809 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
பகிர்:


சென்னையில் மட்டும் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 809 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 809 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (02.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (02.06.2020)
1.அரியலூர்36010370
2.செங்கல்பட்டு1,2228241,308
3.சென்னை15,7678069316,585
4.கோவை1465151
5.கடலூர்447115463
6.தருமபுரி808
7.திண்டுக்கல்120225147
8.ஈரோடு722074
9.கள்ளக்குறிச்சி6911773250
10.காஞ்சிபுரம்418150433
11.கன்னியாகுமரி57612176
12.கரூர்493281
13.கிருஷ்ணகிரி26228
14.மதுரை181187269
15.நாகப்பட்டினம்583263
16.நாமக்கல்77582
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்13912142
19.புதுக்கோட்டை911727
20.ராமநாதபுரம்5612885
21.ராணிப்பேட்டை955100
22.சேலம்7631216206
23.சிவகங்கை1412035
24.தென்காசி67121190
25.தஞ்சாவூர்883596
26.தேனி95514114
27.திருப்பத்தூர்324036
28.திருவள்ளூர்9764361,025
29.திருவண்ணாமலை29391375444
30.திருவாரூர்432449
31.தூத்துக்குடி783114820277
32.திருநெல்வேலி106124811366
33.திருப்பூர்1140114
34.திருச்சி887095
35.வேலூர்45247
36.விழுப்புரம்337111349
37.விருதுநகர்33391127
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்

92

92
39.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)21223
40.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்2423245
 மொத்தம்21,8751,0361,6205524,586
முழு கட்டுரையைப் படிக்க →