சென்னையில் ஒரேநாளில் 1,012 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 1,012 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 1,012 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
| வ.எண் | மாவட்டம் | தமிழகம் | வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள் | மொத்தம் பாதிப்பு | ||
| நேற்று வரை | இன்று மட்டும் (03.06.2020) | நேற்று வரை | இன்று மட்டும் (03.06.2020) | |||
| 1. | அரியலூர் | 360 | 10 | 370 | ||
| 2. | செங்கல்பட்டு | 1,305 | 61 | 4 | 1,370 | |
| 3. | சென்னை | 16,574 | 1,012 | 12 | 17,598 | |
| 4. | கோவை | 147 | 4 | 5 | 5 | 161 |
| 5. | கடலூர் | 447 | 5 | 15 | 1 | 468 |
| 6. | தருமபுரி | 8 | 1 | 0 | 9 | |
| 7. | திண்டுக்கல் | 122 | 25 | 147 | ||
| 8. | ஈரோடு | 72 | 0 | 72 | ||
| 9. | கள்ளக்குறிச்சி | 70 | 3 | 180 | 1 | 254 |
| 10. | காஞ்சிபுரம் | 434 | 19 | 0 | 453 | |
| 11. | கன்னியாகுமரி | 63 | 1 | 12 | 76 | |
| 12. | கரூர் | 49 | 1 | 32 | 82 | |
| 13. | கிருஷ்ணகிரி | 26 | 2 | 28 | ||
| 14. | மதுரை | 182 | 7 | 87 | 276 | |
| 15. | நாகப்பட்டினம் | 61 | 1 | 2 | 64 | |
| 16. | நாமக்கல் | 77 | 5 | 1 | 83 | |
| 17. | நீலகிரி | 14 | 0 | 14 | ||
| 18. | பெரம்பலூர் | 140 | 2 | 142 | ||
| 19. | புதுக்கோட்டை | 10 | 17 | 27 | ||
| 20. | ராமநாதபுரம் | 57 | 5 | 28 | 90 | |
| 21. | ராணிப்பேட்டை | 95 | 5 | 5 | 105 | |
| 22. | சேலம் | 77 | 1 | 127 | 2 | 207 |
| 23. | சிவகங்கை | 13 | 20 | 33 | ||
| 24. | தென்காசி | 68 | 3 | 22 | 1 | 94 |
| 25. | தஞ்சாவூர் | 92 | 6 | 5 | 103 | |
| 26. | தேனி | 101 | 14 | 1 | 116 | |
| 27. | திருப்பத்தூர் | 36 | 4 | 0 | 40 | |
| 28. | திருவள்ளூர் | 1,023 | 58 | 6 | 1,087 | |
| 29. | திருவண்ணாமலை | 302 | 16 | 142 | 5 | 465 |
| 30. | திருவாரூர் | 45 | 2 | 4 | 51 | |
| 31. | தூத்துக்குடி | 109 | 17 | 168 | 294 | |
| 32. | திருநெல்வேலி | 107 | 6 | 259 | 6 | 378 |
| 33. | திருப்பூர் | 114 | 0 | 114 | ||
| 34. | திருச்சி | 93 | 0 | 93 | ||
| 35. | வேலூர் | 45 | 4 | 2 | 51 | |
| 36. | விழுப்புரம் | 337 | 1 | 11 | 349 | |
| 37. | விருதுநகர் | 36 | 1 | 91 | 128 | |
| 38. | விமான நிலையம் தனிமைப்படுத்தல் | 93 | 15 | 108 | ||
| 39. | விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு) | 23 | 4 | 27 | ||
| 40. | ரயில் நிலைய தனிமைப்படுத்தல் | 245 | 245 | |||
| மொத்தம் | 22,911 | 1,244 | 1,675 | 42 | 25,872 | |