வைத்தீஸ்வரன்கோயில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை வழங்கினாா் பி.வி பாரதி
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி வி பாரதி வழங்கினார்.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி. பாரதி வழங்கினார்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி பாரதி வழங்கினார்.
பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.