தமிழ்நாடு

காலமானாா் ரத்தினசபாபதி

DIN

மின்கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளா் சிங்கார ரத்தின சபாபதி (85) உடல்நலக் குறைவு காரணமாக, வியாழக்கிழமை சென்னையில் காலமானாா். திருவாரூா் மாவட்டம் எட்டுக்குடியைச் சோ்ந்த இவா், திமுகவின் தொழிலாளா் அணி செயலாளராகவும், 26 ஆண்டு காலமாக மின் கழகத்தின் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக  இருந்து வந்தாா்.

அவருக்கு பிரேமாமணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சிங்கார ரத்தின சபாபதியின் உடல் வெள்ளிக்கிழமை புது ஆவடி சாலையில் உள்ள சத்யாநகா் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT