2020ஆம் ஆண்டு பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வ தினம்
ஜுன் 13ஆம் நாள் சீனாவின் பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வ தினமாகும்.
ஜுன் 13ஆம் நாள் சீனாவின் பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வ தினமாகும். இந்நாளில், பொருள்சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் மீதான மக்களின் பாதுகாப்புக் கருத்துக்களை உயர்த்தி, சீனப் பாரம்பரிய பண்பாடுகளை வெளிக்கொணரும் வகையில், பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் வழிகாட்டும் உயல்நல வாழ்க்கை என்னும் தலைப்பில் சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் 3700 பரப்புரை மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அத்துடன், தொடர்புடைய பண்பாட்டு வாரிசுகளுக்கு உதவி அளிக்கும் வகையிலும், குறிப்பாக வறுமை வழிப்புக்காக உருவாக்கப்பட்ட பொருள் சாரா பண்பாட்டுப் பணிமளைகளுக்கு விற்பனை வழிமுறைகளை அதிகரிக்கும் வகையிலும், பாரம்பரிய கடைகள் மற்றும் இணையம் மூலம் பொருள்சாராப் பண்பாட்டுப் பொருட்களின் விற்பனை திரு விழாவும் நடைபெறவுள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.