சென்னையில் மட்டும் 1,70,701 மாதிரிகள் பரிசோதனை
சென்னையில் மட்டும் இதுவரை 1,70,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 1,70,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தரவுகள் அடங்கிய சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் மாவட்டவாரியாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
| வ.எண் | மாவட்டம் | ஐசிஎம்ஆர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 5,442 |
| 2. | செங்கல்பட்டு | 20,050 |
| 3. | சென்னை | 1,70,701 |
| 4. | கோவை | 33,522 |
| 5. | கடலூர் | 14,192 |
| 6. | தருமபுரி | 12,251 |
| 7. | திண்டுக்கல் | 9,963 |
| 8. | ஈரோடு | 19,203 |
| 9. | கள்ளக்குறிச்சி | 11,460 |
| 10. | காஞ்சிபுரம் | 12,983 |
| 11. | கன்னியாகுமரி | 28,453 |
| 12. | கரூர் | 9,796 |
| 13. | கிருஷ்ணகிரி | 8,290 |
| 14. | மதுரை | 23,092 |
| 15. | நாகப்பட்டினம் | 10,789 |
| 16. | நாமக்கல் | 9,825 |
| 17. | பெரம்பலூர் | 4,379 |
| 18. | புதுக்கோட்டை | 9,393 |
| 19. | ராமநாதபுரம் | 9,723 |
| 20. | ராணிப்பேட்டை | 6,879 |
| 21. | சேலம் | 31,019 |
| 22. | சிவகங்கை | 7,156 |
| 23. | தென்காசி | 11,804 |
| 24. | தஞ்சாவூர் | 24,097 |
| 25. | தேனி | 23,138 |
| 26. | நீலகிரி | 9,334 |
| 27. | திருவள்ளூர் | 13,981 |
| 28. | திருவாரூர் | 11,313 |
| 29. | திருச்சி | 19,347 |
| 30. | திருநெல்வேலி | 26,438 |
| 31. | திருப்பத்தூர் | 12,453 |
| 32. | திருப்பூர் | 12,536 |
| 33. | திருவண்ணாமலை | 27,284 |
| 34. | தூத்துக்குடி | 19,085 |
| 35. | வேலூர் | 21,909 |
| 36. | விழுப்புரம் | 18,440 |
| 37. | விருதுநகர் | 14,024 |
| மொத்தம் | 7,33,744 |