முகப்பு
தமிழ்நாடு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் புதிதாக 1,774 பேருக்கு கரோனா

​சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,774 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
​சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,774 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:


சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,774 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,713 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 248 பேருக்கும், மதுரையில் 217 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்..

முழு கட்டுரையைப் படிக்க →