தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அரசாணை வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தமிழகம் முழுவதும் நாளை (மாா்ச் 2) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள்  என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர். 

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு பொறுப்பாளர்கள் தேர்வு நிலவரங்களை கண்காணிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT