ஈரோடு அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி வேன் விபத்து
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 18 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 18 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நம்பியூா் காவல்துறையினா், வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் வாகன ஓட்டுநா் மாணிக்கத்தையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.