தமிழ்நாடு

மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? முதல்வர் விளக்கம்

மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

DIN

மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைவில் இன்று பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, மதுரை ரிங் ரோடு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ஏன்? என கேள்வி எழுப்பினார். 

மேலும் சுங்கச்சாவடிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மக்கள் கோரிக்கையை ஏற்று, 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக மாற்றப்படும். 

செலவு அதிகமாக இருப்பதால், குறைந்த இடைவெளியில் 3 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT