விழுப்புரம்-புதுவை மாவட்ட எல்லைப் பகுதியில் கரோனா முன்னெச்சரிக்கை பரிசோதனை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர்ப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்
தமிழ்நாடுவிழுப்புரம்-புதுவை மாவட்ட எல்லைப் பகுதியில் கரோனா முன்னெச்சரிக்கை பரிசோதனை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர்ப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகர்ப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். புதுவை மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இதனையொட்டி கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சனிக்கிழமை மேற்கொண்டனர்.
உடன் புதுவை மாவட்ட ஆட்சியர் டி.அருண் மற்றும் சுகாதாரத் துறையினரும் கலந்துகொண்டு வெளிநாட்டினருக்கு, வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.