தமிழ்நாடு

கரோனா அச்சுறுத்தல்: வீட்டின் வாசல்களில் மஞ்சள் தெளித்து கோலமிட்ட பெண்கள்

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

DIN

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மோதக பள்ளி கிராமத்தில் கொரானா  தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை தாக்கக் கூடாது என்று அனைவரின் வீட்டின் வாசல்களில் மஞ்சள் தெளித்து கோலமிட்டு கோலத்தின் மீது ஒரு பாத்திரத்தில் மஞ்சள் வேப்பிலை பூ வைத்தால் கொரானா வராது என்று நம்பிக்கையில் அனைவர் வீட்டு வாசலிலும் வைத்துள்ளனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT