தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறாா் ஆளுநா்

DIN


சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையிலும், அதிலிருந்து மீளவும் தமிழக அரசானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு உதவிடும் வகையில் எனது ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT