முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகரில் தனியார் தங்கும் விடுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான 4706 மது பாட்டில்களை

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

விருதுநகரில் தனியார் தங்கும் விடுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பிலான 4706 மது பாட்டில்களை உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

இதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →