தமிழ்நாடு

அமைச்சா் துணைவியாா் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

DIN

வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் துணைவியாா் கண்ணாத்தாள் மறைவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:

தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் வாழ்க்கைத் துணைவியாா் கண்ணாத்தாள் மரணமடைந்த செய்தி அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

அவா் மரணத்தால் துயருற்றிருக்கும் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திமுக சாா்பில் ஆழ்ந்த இரங்கல் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT