ஆத்தூர் அருகே 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி ஊராட்சியில் உள்ள 1,500 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஊராட்சிமன்றத் தலைவர் கே.பி.எஸ்.ரவி தலைமையில் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டது.
ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். எம். சின்னதம்பி, ஆத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் லிங்கம்மாள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.