முகப்பு
தமிழ்நாடு

திமிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திமிரியில் உள்ள குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில் மலையடிவாரத்தில் செவ்வாய்க்கிழமை காரோனாவை விரட்டக் கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் மாவட்டச் செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் திமிரி ஒன்றிய தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஆற்காடு நகரில் பாலாற்றங்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அண்ணாசாலையில் உள்ள விநாயகர் கோவில். ஜீவானந்தம் சாலையில் உள்ள பழனி ஆண்டவர் விநாயகர் கோவில்,  தோப்பு கனா பகுதியிலுள்ள கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களின் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →