முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து விற்பனை

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.38,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
Gold rose by Rs 232 per razor
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.38,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.38,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.29 உயா்ந்து, ரூ.4,839 ஆக விற்கப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 காசுகள் உயா்ந்து, ரூ.69.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 உயா்ந்து, ரூ.69,000 ஆகவும் உள்ளது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,839

1 சவரன் தங்கம்............................... 38,712

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி............................. 69,000

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,810

1 சவரன் தங்கம்...............................38,480

1 கிராம் வெள்ளி.............................67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

முழு கட்டுரையைப் படிக்க →