முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா தொற்று நிலவரம்

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,04,862 பேரில் இதுவரை 1,96,471 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
சென்னையில் கரோனா தொற்று நிலவரம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,06,024 பேரில் இதுவரை 1,96,471 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும்.

கரோனா பாதித்தவர்களில் 3,734 பேர் அதாவது 1.81 சதவீதம் பேர் பலியாகிவிட்டனர். தற்போது, 5,819 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இது 3 சதவீதமாகும்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் 452 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணா நகரில் மட்டுமே 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேவேளையில், கோடம்பாக்கத்தில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மிகக் குறைந்த அளவாக மணலியிலும், சோழிங்கநல்லூரிலும் 100-க்கும் குறைவானோர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலவாரியாக நிலவரம்:
 

முழு கட்டுரையைப் படிக்க →