முகப்பு
சினிமா

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!

போர் பதற்றத்தால் நடிகர்அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:38 PM
பகிர்:

துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு, சில போட்டிகளில் கலந்துகொண்டார்.

இதற்கிடையே, போர் பதற்றத்தை ஏற்படுத்தியதும் அஜித்குமார், இன்று துபையிலிருந்து சென்னை வந்தடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.