தமிழ்நாடு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனை

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத்தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.37,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் ரூ.5 உயர்ந்து, ரூ.4,745 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.66,50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்துது, ரூ.66,500 ஆகவும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,745

1 சவரன் தங்கம்............................... 37,960

1 கிராம் வெள்ளி............................. 66.50

1 கிலோ வெள்ளி............................. 66,500

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,740

1 சவரன் தங்கம்...............................37,920

1 கிராம் வெள்ளி.............................66.00

1 கிலோ வெள்ளி.............................66,000
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT