தமிழ்நாடு

நெருங்கும் நிவர்: மாமல்லபுரத்தை மிரட்டும் பலத்த காற்று, ராட்சத அலைகள் (விடியோ)

​நிவர் புயல் கரையைக் கடக்க நெருங்கி வரும் நிலையில், மாமல்லபுரத்தில் காற்றின் வேகம் பலமாக உள்ளது. 

DIN


நிவர் புயல் கரையைக் கடக்க நெருங்கி வரும் நிலையில், மாமல்லபுரத்தில் காற்றின் வேகம் பலமாக உள்ளது. 

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமை நள்ளிரவு, வியாழக்கிழமை அதிகாலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது. இந்தப் புயலின் தாக்கம் 6 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், புயல் நெருங்கி வரும் நிலையிலேயே மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் அலைகள் ராட்சத அலைபோல் காட்சியளிக்கின்றன. இந்தக் காட்சிகள் நிவர் புயலின் வீரியத்தன்மையை உணர்த்துகின்றன.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT