பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி மாணவ, மாணவிகளின் பாடத்திட்டம் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும். முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாள்களில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும்.
இதையும் படிக்கலாமே.. உயர் நிறுவன அதிகாரிகளின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் வெறும் ரூ.7,400க்கு விற்பனை
அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது. விரைவில் அது பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.