முகப்பு
மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு

அக். 14ல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் நாளை மறுநாள்(அக். 14) நடைபெற இருக்கிறது. 

தமிழ்நாடு

அக். 14ல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் நாளை மறுநாள்(அக். 14) நடைபெற இருக்கிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
மு.க. ஸ்டாலின்
பகிர்:

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் நாளை மறுநாள்(அக். 14) நடைபெற இருக்கிறது. 

2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெறும் என்றும் இதில் குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →