முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து 8,160 கன அடியாக குறைவு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160  கன அடியாக குறைந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
மேட்டூர் அணை
பகிர்:

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு காவிரி நீர்வரத்து 10,318 ஆயிரம் கன அடியில் இருந்து 8,160  கன அடியாக குறைந்தது. 

இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 98.46 அடியாகவும், அணையின் நீர் இருப்பு  62.86  டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 18,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →