முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704-க்கு விற்பனை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
Gold fell by Rs 72 to Rs 37,704 per ounce
பகிர்:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.9 குறைந்து, ரூ.4,713 ஆக விற்கப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.66.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.66,100 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,713

1 சவரன் தங்கம்............................... 37,704

1 கிராம் வெள்ளி............................. 66.10

1 கிலோ வெள்ளி............................. 66,100

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,722

1 சவரன் தங்கம்...............................37,776

1 கிராம் வெள்ளி.............................67.00

1 கிலோ வெள்ளி.............................67,000
 

முழு கட்டுரையைப் படிக்க →