முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:44 PM
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
பகிர்:

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,738 ஆக விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 காசுகள் குறைந்து, ரூ.64.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.64,700 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,738

1 சவரன் தங்கம்...............................37,904

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64,700

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,768

1 சவரன் தங்கம்............................... 38,144

1 கிராம் வெள்ளி............................. 66.40

1 கிலோ வெள்ளி............................. 66,400

முழு கட்டுரையைப் படிக்க →