முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ.37,872-க்கு விற்பனை

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
Gold in Chennai sells for Rs 37,872 a razor
பகிர்:

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.37,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 குறைந்து, ரூ.4,734 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.0.9 குறைந்து, ரூ.65.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.65,200 ஆகவும் உள்ளது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,734

1 சவன் தங்கம்............................... 37,872

1 கிராம் வெள்ளி............................. 65.20

1 கிலோ வெள்ளி............................. 65,200

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,741

1 சவரன் தங்கம்...............................37,928

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

முழு கட்டுரையைப் படிக்க →