முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரிப்பு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரிப்பு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு விநாடிக்கு 8,563கன அடியிலிருந்து 8,830  கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம்  91.66 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 54.56 டிஎம்சி ஆக உள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →