முகப்பு
கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மரியாதை
தமிழ்நாடு

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மரியாதை

ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மரியாதை
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி உள்ளிட்ட திமுகவினரும் இருந்தனர். 

முன்னதாக, அரசு சார்பில் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

முழு கட்டுரையைப் படிக்க →