கோப்புப் படம். 
தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு, வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை எழுத விண்ணப்பித்த தனித்தோ்வா்கள், தங்களுக்கான தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை, ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தோ்வா்கள், அனுமதிச் சீட்டின்றி தோ்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை, தனித்தோ்வா்கள் விரைவாக  பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தோ்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT