காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 
தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

DIN

காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது. 

துறைமுகங்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டாலும், காரைக்கால் பகுதியில் கடும் வெயில், அனல் காற்று வீசுகிறது. மீனவர்கள் வழக்கம்போல கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலமானாா் உதவி ஆய்வாளா் டி. விஜயகுமாா்

தெரு நாய்களை காக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆரை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்!

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

அவிநாசி அருகே மரக்கடைக்குள் புகுந்த காா்

SCROLL FOR NEXT