கமலஹாசனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகள் அக்சராஹாசன். 
தமிழ்நாடு

கமலின் மகள் நடனமாடி வாக்கு சேகரிப்பு!

கோவையில் கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

DIN


கோவையில் கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.

கோவையில் தெற்கு தொகுதிக்குள்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதி வேட்பாளருமான கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.

ராம்நகர் அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்,  நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT