மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 99.21 அடியிலிருந்து 99.09 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 99.21 அடியிலிருந்து 99.09 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 56கன அடியாக அடியாக சரிந்தது.
அணையின் நீர் இருப்பு 63.67 டிஎம்சியாக இருந்தது.
Advertisement
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடி இருந்தது.