முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
பகிர்:

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

இந்த நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.35,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.4 அதிகரித்து, ரூ.4,378 ஆக உள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை அதே விலையில் நீடிக்கிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.71.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.71,700 ஆகவும் விற்பனையாகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................. 4,378

1 சவரன் தங்கம்...............................35,024

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,374

1 சவரன் தங்கம்...............................34,992

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி.............................71,700
 
முழு கட்டுரையைப் படிக்க →