முகப்பு
தமிழ்நாடு

சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்புப் பணி
பகிர்:

சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.13-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்:

சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூா்பேட்டை-எளாவூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →