முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.21 அடியிலிருந்து 98.11 அடியாக சரிந்தது. 

Updated On : 13 ஏப்ரல், 2021 at 10:10 AM
மேட்டூர் அணை நிலவரம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:30 AM

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.21 அடியிலிருந்து 98.11 அடியாக சரிந்தது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு  வினாடிக்கு  80 கன அடியாக இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 62.41 டிஎம்சியாக இருந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.