முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 97.81 அடியிலிருந்து 97.71 அடியாக சரிந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.71 அடியாக சரிந்தது
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 97.81 அடியிலிருந்து 97.71 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு  92 கன அடிவீதம் வந்து  தண்ணீர் கொண்டிருந்தது. 

அணையின் நீர் இருப்பு 61.91 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →