தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 258 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ. 258 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ. 258 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ. 58.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதன் தொடர்ச்சியாக திருச்சி - ரூ. 48.57 கோடி, சேலம் - ரூ.47.79 கோடி, மதுரை - ரூ.49.43 கோடி, கோவை - ரூ.48.32 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று ரூ. 258 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.