தங்கம் பவுன் ரூ.36,216
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.36,216-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.36,216-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.4 உயா்ந்து, ரூ.4,527-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.72.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.72,500 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,527
1 பவுன் தங்கம்...............................36,216
1 கிராம் வெள்ளி.............................72.50
1 கிலோ வெள்ளி.............................72,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,523
1 பவுன் தங்கம்...............................36,184
1 கிராம் வெள்ளி.............................72.90
1 கிலோ வெள்ளி.............................72,900.