குடியரசுத் தலைவர் பயணம்: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடுகுடியரசுத் தலைவர் பயணம்: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை தனி விமானத்தில், குடியரசுத் தலைவர் ஊட்டி செல்கிறார்.
இதையொட்டி, சென்னை விமான நிலைய பகுதி, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.