தமிழ்நாடு

இன்று அமைச்சரவைக் கூட்டம்: நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் தொழில் துறை தொடா்பான முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

நிதிநிலை அறிக்கை தொடா்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித் துறை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் நிதிநிலை தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

SCROLL FOR NEXT