அரசு ஐடிஐ மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம்: தமிழக அரசு 
தமிழ்நாடு

அரசு ஐடிஐ மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம்: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

DIN


சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாநககரப் போருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

சர்வதேச காற்றாடி திருவிழாவை பட்டம்விட்டு தொடக்கிவைத்த மோடி, ஜெர்மனி பிரதமர்!

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

SCROLL FOR NEXT